உள்ளடக்கத்துக்குச் செல்

எஞ்ஞான்றும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

எஞ்ஞான்றும்()

  • எக்காலமும், எப்பொழுதும்
  • வழியெஞ்ச லெஞ்ஞான்றுமில் (குறள், 44)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சிறந்தார்க்கு அரிய செறுதல்; எஞ்ஞான்றும்
பிறந்தார்க்கு அரிய துணைதுறந்து வாழ்தல் (விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---எஞ்ஞான்றும்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எஞ்ஞான்றும்&oldid=1117925" இலிருந்து மீள்விக்கப்பட்டது