உள்ளடக்கத்துக்குச் செல்

உவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
உவரி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
பொருள்

(பெ)

உவரி

  1. திருநெல்வேலியின் ஒரு இடம் உவரி.இது ஓப்பீர் என பைபிளில் இடம் பெற்றுள்ளது.சாலொமோன் காலத்தில் இதன் துறைமுகத்தில் இருந்து ஓப்பீரின் தங்கம், மயில், குரங்கு, யானைத்தந்தம் மற்றும் பலவற்றை கொண்டு சென்றான்.
  2. சேற்றுநீர்க் குழி
  3. உப்புத்தன்மை, உப்புச்சுவை உள்ள நீர் கொண்டிருக்கும் நீர்நிலை.
  4. கடல்
  5. சிறுநீர் (இக்காலப் பயன்பாடு)

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-
  1. Uvari is a place in Tirunelveli (Tamilnadu, India).It was mentioned in the Bible as Ophir.

In the time of king Solomon he brought Gold of ophir, peacock,ape ,Ivory.

  1. muddy water
  2. sea
  3. urine
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவரி&oldid=1836632" இலிருந்து மீள்விக்கப்பட்டது