கிலோ
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) கிலோ
பொருள்
1000 கிராம்கள் கொண்டது, ஒரு கிலோகிராம் ஆகும். இதனைச் சுருக்கமாக கிலோ என்பர்.
விளக்கம்
[தொகு]- இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi"), இருந்து வந்ததாகும்.
- தற்காலத்தில் திடப்பொருளை எடையிட கிராம் என்ற அலகு, அளவையாகப் பயன் படுகிறது.
- பழந்தமிழர் திடப்பொருளை எடையிட கழஞ்சு என்ற அலகினை, அளவையாகப் பயன் படுத்தினர்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்-kilogram