உள்ளடக்கத்துக்குச் செல்

எந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எந்தை(பெ)

  1. என் தந்தை
  2. என் தமையன்
  3. என் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. my father, our father; also used courteously in addressing an elder
  2. my elder brother
  3. my master, lord
விளக்கம்
  • எம் தந்தை என்பதன் மரூஉ.
  • எந்தை - என் + தை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே (பாரதியார், மதுரைத்திட்டம்)
  • ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி (திருவாசகம், மதுரைத்திட்டம்)
  • எந்தை தந்தை தந்தை(திவ். திருப்பல். 6)
  • எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித்.108).
  • எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13)

(இலக்கணப் பயன்பாடு)

தந்தை - தமையன் - தலைவன் - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---எந்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=எந்தை&oldid=1979694" இலிருந்து மீள்விக்கப்பட்டது