என்றா
Appearance
பொருள்
என்றா (இ)
- தொகைச்சொல் பெற்றே முடியும் எண்-இடைச்சொல் 4. அவை: எனா, என, என்றா, ஏ - என்பன. (தொல்காப்பியம் 2-7-42)
- சாத்தன் என்றா கொற்றன் என்றா பூதன் என்றா மூவரும் வந்தனர்.
விளக்கம்
- மேலே உள்ள எடுத்துக்காட்டில் மூவரும் என்பது தொகைச்சொல்.
பயன்பாடு
- தொகைச்சொல் = தொகுத்துக்காட்டும் சொல் - இது ஒருசொல் 'இருவரும், மூவரும், நால்வரும் - போல்வன
- தொகைமொழி = தொகையாகி நிற்கும் சொற்கள் - இரண்டு சொல் இருக்கும். 'வண்டமிழ்'