உள்ளடக்கத்துக்குச் செல்

எய்யாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எய்யாமை, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
  1. ignorance, foolishness ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "எய்யா மையலை" - குறிஞ்சிப்பாட்டு 8
  • "செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையொடு இளிவு தலைத்தரும்" - சற்றிணை 284
  • "எய்யாமையின் ஏதில பற்றி அன்பிலன்" - ஐங்குறுநூறு 119
  • "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்" - திருக்குறள் 296 (பொய்யாமை உடையன் என்பதனோடு ஒத்த வேறொன்று இல்லை. பொய்யாமையானது அவன் அறியாமல் எல்லா அறங்களையும் கொடுக்கும் ஆதலான் என்றவாறு - மணக்குடவர் உரை)
(இலக்கணப் பயன்பாடு)
  • "எய்யாமை அறியாமை" - தொல்காப்பியம் 2-8-45



( மொழிகள் )

சான்றுகள் ---எய்யாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எய்யாமை&oldid=999170" இலிருந்து மீள்விக்கப்பட்டது