foolishness
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) foolishness
- முட்டாள்தனம், மடமை, மடத்தனம், மூடத்தனம், அசட்டுத்தனம், அறிவீனம், அறியாமை, அறிவின்மை, , மூடத்தன்மை, பேதைமை, மதிகேடு; அறிவிலித்தனம்
விளக்கம்
- முதல் காதல் என்பது கொஞ்சம் முட்டாள்தனம் நிறைய ஆர்வம், அவ்வளவுதான் - ஜார்ஜ் பெர்னார்ட்ஷா (First love is only a little foolishness and a lot of curiosity - George Bernard Shaw)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ