நாகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாகு (பெ)

 1. இளமை
 2. பெண்மை
 3. எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்
 4. நத்தை
 5. பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று
 6. பெண் மீன்
 7. சங்கு
 8. மரக்கன்று
 9. புற்று
 10. மலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. youthfulness, tenderness, juvenility
 2. femininity
 3. female of erumai, maraipeṟṟam
 4. female snail, sea-snail
 5. female calf, heifer
 6. female fish
 7. conch
 8. sapling
 9. ant-hill
 10. mountain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நாகிலைச் சொரிந்து வந் தீம்பால் (சீவக. 2102)
 • நீர்வாழ் சாதியு ணந்து நாகே (தொல். பொ. 618)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :இளமை - பெண்மை - கிடாரி - புற்று - கன்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகு&oldid=1065752" இருந்து மீள்விக்கப்பட்டது