எழுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்
  1. எழுப்புவகை. W.
  2. உற்சாகம் (பாண்டிச்சேரி பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்(பெ)
  1. rousing, waking
  2. zeal, enthusiasm

(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - எழுப்பு )

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுப்பு&oldid=1970623" இலிருந்து மீள்விக்கப்பட்டது