ஏகவசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஏகவசனம், பெயர்ச்சொல்.

  1. ஒருமை
  2. மரியாதை குறைவாக அழைக்கும் முறை
  3. நேர்மையான கூற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. singular
  2. disrespectful way of referring to someone
  3. honest statement
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • நீ, நீர் போன்றவை ஏகவசன விளிச் சொற்கள்



( மொழிகள் )

சான்றுகள் ---ஏகவசனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏகவசனம்&oldid=953653" இலிருந்து மீள்விக்கப்பட்டது