ஏகோபி
Appearance
பொருள்
ஏகோபி(வி)
- ஒன்றுபடு
- ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த.88).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- be united
விளக்கம்
- ek-bhava என்பது மூலம்.
பயன்பாடு
- தனியாக குறிப்பிட்டு சிலாகிக்க வேண்டியவர் நகைச்சுவை நடிகர் சந்தானம். அடிக்கிற நகைச்சுவை அத்தனைக்கும் ஏகோபித்து ரசிக்கிறது மொத்த மக்களும். (https://web.archive.org/web/20100808084323/http://www.tamilcinema.com/)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏகோபி--- DDSA பதிப்பு + வின்சுலோ +