நகைச்சுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) நகைச்சுவை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டுரையை ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை தெளித்து நயம் சேர்த்தான் (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
  • ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள் (அலை ஒசை, கல்கி)

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=நகைச்சுவை&oldid=1634962" இலிருந்து மீள்விக்கப்பட்டது