உள்ளடக்கத்துக்குச் செல்

ஏந்திழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஏந்திழை

ஏந்திழை (பெ)

  1. அழகிய ஆபரணம்
  2. அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beautiful ornament
  2. woman beautifully decked with jewels
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏந்திழை யாட் டருகென்னும் (பு. வெ. 4, 24)
  • ஏந்திழை யிவளுக்கு (திவ். பெரியதி. 2, 7, 3).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஏந்திழை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஏந்து - இழை - ஆபரணம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏந்திழை&oldid=1245030" இலிருந்து மீள்விக்கப்பட்டது