ஏமாப்பு
Appearance
பொருள்
ஏமாப்பு(பெ)
- பாதுகாப்பு, ஏமம்
- உறுதியான நன்மை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து (திருக்குறள்)
ஏமாப்பு(பெ)
(இலக்கியப் பயன்பாடு)