ஐவனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஐவனம்(பெ)

  1. மலை நெல்
ஐவனம் வித்தி மையுறக் கவினி (புறநா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Mountain rice, Oryza mutica

(இலக்கியப் பயன்பாடு)

  • ஐவனம் வளர்ப்பர் (கம்பரா. வரைக்காட்சி) - மலை நெல்லை வளரச் செய்வார்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐவனம்&oldid=1242452" இலிருந்து மீள்விக்கப்பட்டது