ஒட்டுறவு
Appearance
ஒட்டுறவு, .
- நெருங்கிய உறவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இருவரும் இதுவரை ஒருநாள் கூட பிரிந்திருந்ததில்லை. அப்படியானால், அவர்கள் இருவருக்கும் அப்படி அறுந்து போகாத பிணைப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுறவு எது? (மனைவி, ரகுநாதன்)
- மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதான் ஆந்திரம், தெலங்கானா, ராயலசீமா என்ற மூன்று பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஆயிற்று. எனினும் அவர்களுக்குள் ஒரு முழுமையான ஒட்டுறவு ஏற்படவில்லை. (தெலங்கானாவும் புதிய மாநிலக் கோரிக்கைகளும், சுப.வீரபாண்டியன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒட்டுறவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +