ஒத்திகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஒத்திகை(பெ)

  1. ஒத்து இருக்கை. நாடகம், நடனம் முதலியன நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று முன்னோட்டமாகப் பார்த்தல்
  2. பின்னால் நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சியை முன்னதாக நிகழ்த்திப்பார்க்கும் செயல்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. rehearsal; mock
விளக்கம்
  1. ஒத்திகை - ஒத்து இருக்கை. நாடகம் முதலியன நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று பார்த்தல். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒத்திகை&oldid=1886983" இருந்து மீள்விக்கப்பட்டது