ஒன்னார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஒன்னார்(பெ)

  1. பகைவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • 1) நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் (புற. 15)
  • 2) ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்தலான். (புற. 6)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி

 :பகைவர் - தெவ்வர் - பகை - ஒன்னாதோர் - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---ஒன்னார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒன்னார்&oldid=1178055" இருந்து மீள்விக்கப்பட்டது