கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஒரகத்தி(பெ)
- கணவரின் சகோதரரின் மனைவி, ஒர்ப்படி
மொழிபெயர்ப்புகள்
- wife of husband's brother
விளக்கம்
- ஓர் அகத்தில் இருப்பதால் ஒரகத்தி என இந்த உறவு அழைக்கப்பட்டது.
- நபர் (அ)=நபர் (ஆ)வின் ஒரகத்தி என்றால் நபர் (ஆ)=நபர் (அ)வின் அண்ணி