உள்ளடக்கத்துக்குச் செல்

ஒருசார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஒருசார், பெயர்ச்சொல்.
  • (ஒரு+சார்)
  1. ஒருபக்கம்
    (எ. கா.) ஒரு சாரருவியார்ப்ப (புறநா. 115, 1).
  2. ஒருகட்சி
  3. பட்சபாதம்
  4. போன்ற
  • ஏதாவது ஒரு விடயத்தைக்குறித்துச் சொல்லி ஒருசார் என்றுக் குறிப்பிட்டுத் தொடர்ந்தால், சொல்லப்பட்டவைகளைப் போன்ற/போல என்று பொருள் தரும்...எ.கா., யானை, குதிரை, எருது ஒருசார் விலங்குகள்...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. one side
  2. one party
  3. partiality
  4. similar


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருசார்&oldid=1279894" இலிருந்து மீள்விக்கப்பட்டது