ஒருவந்தம்
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- நிச்சயம், உறுதி
- ஒருவந்தமொல்லைக் கெடும் (குறள், 563).
- நிலைபேறு
- ஊக்க மொருவந்தங் கைத்துடையார் (குறள், 593).
- சம்பந்தம்
- தனியிடம்
- ஒற்றுமை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- certainty, indubitableness
- firm footing, stability
- connection, relation
- place of retirement, solitary or lonely place
- similarity; agreement
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---ஒருவந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +