ஒருவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒருவு வினைச்சொல்

ஒருவு பெயர்ச்சொல்

  1. நீங்குகை, துறவு
  2. ஆடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. leave, avoid
  2. leaving, renunciation
  3. a sheep
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவுஒரீஇ யல்ல செயின். (குறள் 116)
  • ஒருவி நிற்பது உரங்கொல்லோ (சூளாமணி 1340)


(இலக்கணப் பயன்பாடு)
  • ...
ஒருவி - ஒரீஇ - ஒரூஉ - ஒருவுதல்


( மொழிகள் )

சான்றுகள் ---ஒருவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருவு&oldid=1282162" இலிருந்து மீள்விக்கப்பட்டது