ஒழி
Jump to navigation
Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- 1) ruin, 2) To bring to an end. ஆங்கிலம்
விளக்கம்
:(இலக்கியப் பயன்பாடு)
- கெடுத்தொழிந்தனை யென்னையு முன்னையும்(கம்பராமாயணம் - இரணியன்.24).
சொல்வளம்[தொகு]
ஒலி - ஒளி - ஒழி {ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி,