ஒற்றைக்கொம்பன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஒற்றைக்கொம்பன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- elephant with one tusk
- rhinoceros
- Lord Gaṇesa who has only one tusk, the other one having been broken by him, according to Hindu mythology, to write the epic of the Mahabharata on Mount Meru, to the dictation of Vyasa .
விளக்கம்
- ஒற்றைக்கொம்பன் = ஒற்றை + கொம்பன்
- வேத வியாசர் மகாபாரதத்தை இயற்றும் ஆசையை விநாயகரிடம் தெரிவிக்க அவர் அதைத் தாமே எழுதுவதாகக் கூறி, மேரு மலையை ஏடாக்கி, தம் தந்தங்களில் ஒன்றை முறித்து எழுத்தாணியாக்கி, வியாசர் சொல்லச் சொல்ல எழுதியருளினார். அதனாலேயே அவருக்கு ஒற்றைக்கொம்பன் என்றொரு பெயர். (சமய இலக்கிய விளக்கம், இரா. தண்டாயுதபாணி)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]- விநாயகர், விநாயகன், ஒற்றைமருப்பினன்
- ஒற்றை, ஒற்றைச்சக்கரவண்டி, ஒற்றையடிப்பாதை
- ஆனைக்கொம்பன் உச்சிக்கொம்பன் ஏந்துகொம்பன் கணைக்கொம்பன், கிளிக்கொம்பன், கூடுகொம்பன், கூழைக்கொம்பன்
- கொம்பன்கெளுத்தி, திருகுகொம்பன், நாரைக்கொம்பன், நீர்க்கொம்பன், பவளக்கொம்பன், பிடிக்கொம்பன், மாடைக்கொம்பன்
- முத்துக்கொம்பன், மோழைக்கொம்பன், யானைக்கொம்பன், விரிகொம்பன்
ஆதாரங்கள் ---ஒற்றைக்கொம்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +