ஒல்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒல்குதல், பெயர்ச்சொல்.

  1. கெடுதல்
  2. வளைதல்
  3. தளர்ந்து பின்வாங்குதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. to spoil
  2. to receive
  3. to bend
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ஒல்காப் புகழ் தொல்காப்பியன்.
  • சிதைவிடத்தும் ஒல்கார் உரவோர் - புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஒல்குதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒல்குதல்&oldid=1269869" இலிருந்து மீள்விக்கப்பட்டது