ஓடதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஓடதி(பெ)

  1. மருந்திற்குரிய பூடு முதலியவை; ஓஷதி ஒடதி நிரைத்தார் (கம்பரா. அகலிகை. 23)
  2. வருஷத்தில் ஒருமுறை காய்த்துப்படுஞ்செடி. (மூ. அ.)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicinal herb or drug
  2. annual plant
பயன்பாடு
  • ஓடதிநாதன் - moon
  • ஓடதிபதி - moon

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓடதி கொடுத்து (கம்பரா. அகலிகை) - மருந்து கொடுத்து

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓடதி&oldid=1242453" இருந்து மீள்விக்கப்பட்டது