ஓலைப்பாய்
Appearance
ஓலைப்பாய் (பெ)
பொருள்
பனையோலையால் பின்னப்பட்ட பாய் ஆகும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- palm-leaf mat
விளக்கம்
பயன்பாடு
- ஓலைப்பாயில் படுத்தால் தரையின் சூடு உடம்பைத் தாக்காது
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஓலைப்பாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +