உள்ளடக்கத்துக்குச் செல்

கக்கூஸ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுற்றுப்புற நன்கழிவறை
சுற்றுப்புற நன்கழிவறை
ஒலிப்பு

பெயர்ச்சொல்

[தொகு]

கக்கூஸ் சிலவேளைகளில் கக்கூசு

  1. கழிவறை
விளக்கம்
  • ஆப்ரிகான்ஸ் மொழியில் கொச்சை சொல்லான kakhuis என்பதிலிருந்தே கக்கூஸ் தோன்றியது.[1]

ஒத்தக்கருத்துள்ள தமிழ்ச் சொற்கள்

[தொகு]
  1. மலக்கூடம்
  2. மலசலக்கூடம்
  3. கழிப்பறை
  4. கழிவறை


( மொழிகள் )

சான்றுகள் ---கக்கூஸ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கக்கூஸ்&oldid=1633723" இலிருந்து மீள்விக்கப்பட்டது