உள்ளடக்கத்துக்குச் செல்

கழிவறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுற்றுப்புற நன்கழிவறை
சுற்றுப்புற நன்கழிவறை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மாந்தரது மலம், சிறுநீர் கழிவுகளை அகற்றப் பயன்படும் அறை.

ஒத்தக்கருத்துள்ளச் சொற்கள்

[தொகு]
  1. கழிவறை
  2. மலக்கூடம்
  3. மலசலக்கூடம்
  4. கழிப்பறை
  5. ஒதுக்கம்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---கழிவறை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழிவறை&oldid=1633904" இலிருந்து மீள்விக்கப்பட்டது