கசப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கசப்பு
- அறுசுவைகளில் ஒன்று
- பாகற்காய் போன்ற சுவை
- கைப்பு
- பிடிக்காத ஒன்று
- வெறுப்பு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -bitterness
விளக்கம்
- பாகற்காய் கசப்பு (bittergourd is bitter)
- கசப்பான மருந்து (bitter medicine)
- கணவன் மனைவி இடையே ஏதோ மனக்கசப்பு
- வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா - விவேக சிந்தாமணி
{ஆதாரம்} --->