கச்சேரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கச்சேரி(பெ)
- கர்நாடகம், இந்துஸ்தானி போன்ற பாரம்பரியமான சங்கீதத்தில் இசை நிகழ்ச்சி / சங்கீத நிகழ்ச்சி; இசையரங்கம்
- மதுபானங்களோடு கூடிய விழா (பேச்சுவழக்கு)
- அலுவலகம்.நவாபு மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் அலுவலகத்தை 'கச்சேரி' என்றழைத்தனர்
- பொழுதுபோக்கு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- concert in classical music
- orchestra
- drinking bout, party
- office office referred as 'kachcheri'during Nawab and British days
- to pass time
- இன்று சண்முகானந்தா சபாவில் பாலமுரளிகிருஷ்ணாவின் கச்சேரி. எல்லாரும் போகவேண்டும்.
- தாசில்தார் கச்சேரிக்குப் போய் இந்த மனுவைக் கொடுத்துவிட்டு வா.
- பொழுதுபோகவில்லை. சீட்டுக் கச்சேரி யை ஆரம்பிக்கலாமா?