கச்சோலம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கச்சோலம்(பெ)
- ஏலத்தின் தோல்; ஏலக்காய்த் தோல்
- சிறு பாத்திரம்
- கச்சோரம்
- மாஞ்சில், சடாமாஞ்சி, மாஞ்சி
- ஒருவகை வாசனைப் பண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- husk of cardamom
- small metal vessel for holding rice, sandal paste, etc.
- spikenard
- a kind of aromatic
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---கச்சோலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +