கடத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கடத்தல், வினைச்சொல்.
  1. கடந்துபோதல்
  2. தாண்டல்
  3. நடத்தல்
  4. மேற்படுதல்
  5. மீறுதல்
  6. அளத்தல்
  7. நீங்குதல்
  8. வெல்லுதல்
  9. நாட்போக்கல்
  10. அழித்தல்
  11. கழிதல்
  12. வஞ்சியாது எதிர்நிற்றல்
  13. போர் செய்தல்
  14. ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடத்தல்&oldid=1430035" இருந்து மீள்விக்கப்பட்டது