உள்ளடக்கத்துக்குச் செல்

கடற்கிடந்தோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கடற்கிடந்தோன்:
எனும் திருமால் கடலில் படுத்திருக்கிறார்
கடற்கிடந்தோன்:
எனும் விட்டுணு கடலில் படுத்திருக்கிறார்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கடற்கிடந்தோன், பெயர்ச்சொல்.
  1. படுத்த நிலையில் இறைவன் திருமால்
    (எ. கா.) போதுசேரயன் பொருகடற் கிடந்தோன் (திருவாச. 23, 8).
  2. விட்டுணு
  3. நாராயணன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord vishnu, a hindu god, in his lying posture on the sea

விளக்கம்

[தொகு]
  • கிடத்தல் எனில் படுத்திருத்தல் என்றொரு பொருளுண்டு...இறைவன் திருமால் வானுலகின் பாற்கடலில், ஆதிசேடனைப் படுக்கையாகக்கொண்டு, அதன்மேல் படுத்திருப்பதாக/கிடந்திருப்பதாக வருணிக்கப்படுகிறான்...ஆகவே கடற்கிடந்தோன் என அவர் குறிப்பிடப்படுகிறார்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடற்கிடந்தோன்&oldid=1446186" இலிருந்து மீள்விக்கப்பட்டது