மீனவன்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- மீனவன், பெயர்ச்சொல்.
- இறைவன் முருகப் பெருமான்
- மீன்கொடியைக் கொண்ட காமன்
- மீன்கொடியுடையவன்-- பாண்டியன்
- மீன் பிடிப்பவன்,செம்படவன்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- lord murugan a hindu deity
- lord kamadev, a hindu god of love, as having the fish-emblem on His banner
- the king Pandian, as flying the fish-banner
- fisherman
விளக்கம்[தொகு]
- இறைவன் முருகப் பெருமான் அறுமீன் எனச் சிறப்பிக்கப்படும் பெண்ணுருக்கொண்ட ஆறு கார்த்திகை விண்மீன்களால் வளர்க்கப்பட்டதால் மீனவன் என்றும் போற்றப்படுகிறார்..
பயன்பாடு[தொகு]
- மீனவர்கள் - fishermen
- தமிழக மீனவர்களை இலங்கை தொடர்ந்து தாக்கிவருகிறது.
- நீரலை மேடையில் மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ? (திரைப்பாடல்)
- மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன் (மூவருலா, மதுரைத்திட்டம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]