கடாரங்காய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடாரங்காய், .
பொருள்
[தொகு]புளிப்புச் சுவையுள்ள உருளை வடிவத்திலான ஒரு வகை காய்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a green vegetable similar to meyerlemon
விளக்கம்
[தொகு]- இந்த காயை ஊறுகாய், தொக்கு ஆகிய உணவுப் பொருட்களைச் செய்ய பயன்படுத்துவர்... ராஜ ராஜ சோழன் கிழக்காசிய நாடுகளின் மீது வெற்றிகரமாக படையெடுத்து திரும்பி வந்தபோது கடாரம் என்கிற தற்போதைய மியன்மார் நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட காய்...ஆகவே கடாரங்காய் எனப்பட்டது.
மருத்துவ குணங்கள்
[தொகு]- கடாரங்காயால் பித்த தோஷம், வாய்நீரூறல், அருசி இவை போகும்...இது பத்தியத்திற்கேற்ற பொருளாதலால் நோயாளிகளுக்கும் உதவும்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடாரங்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற