ஊறுகாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருள்[தொகு]

  1. தமிழரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.
  2. பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டம்.
  3. உப்பும், எண்ணெயும் அதிகமாக பயன்படுத்தி பதப்படுத்தப்படுகிறது.
  4. இது ஒரு வினைத்தொகைச் சொல்லாகும்.
  5. அச்சாறு என்று கூறும் வழக்கமும் உண்டு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - pickles

(இலக்கியப் பயன்பாடு)

  • திங்கள் நுதலார் திருமனம் போலே கீறிப்
பொங்கும் கடலுப்பைப் புகட்டியே எங்களிடம்
ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
காய்ச்சாய் வடுமாங்காய்? (தனிப்பாடல், காளமேகம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறுகாய்&oldid=1096383" இருந்து மீள்விக்கப்பட்டது