தொக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொக்கு, (பெ).
- ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை
- அற்பம் - (எ. கா.) அது தொக்காய்ப் போகாது
- நேர்மை - வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி (குற்றாலக் குறவஞ்சி. 79)
- உடம்புத் தோல். (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தொக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி