உள்ளடக்கத்துக்குச் செல்

கடிகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இலண்டன் தொடருந்து நிலையக் கடிகாரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெயர்ச்சொல்[தொகு]

  1. காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி
  2. கடிகாரம், கடியாரம், கடிகை என்பன ghaṭikā- ('க:டிகா) என்னும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெற்றது.ஆனால் தமிழில் வழங்கும் ஒரு சொல்தான்
  3. கடிகாரம் = கடிகை + ஆரம்

பெயர்க்காரணம்[தொகு]

பண்டைய காலத்தில் வெண்கலத்தால் ஆனா மணியோசை கொண்டு நாள் வேளை உணர்த்தப்பட்டது. எனவே நேரத்தைக்குறிக்க மணி என்ற சொல்லே காரணப்பெயர் ஆனது.

பரிந்துரைக்கப்படும் தமிழ் சொற்கள்[தொகு]

மூல ஆவணம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடிகாரம்&oldid=1892054" இலிருந்து மீள்விக்கப்பட்டது