உள்ளடக்கத்துக்குச் செல்

கடிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொடர் வண்டி நிலையக் கடிகை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • கடிகாரம், கடிகை, கடிகை என்பன ghaṭikā- ('க:டிகா) என்னும் சமசுகிருதச் சொல்லில் இருந்து பெற்றது.ஆனால் தமிழில் வழங்கும் ஒரு சொல்தான்.
பயன்பாடு
  • ஒரு கடிகை (நாழிகை) நேரத்தில் (in 24 mimutes)

(இலக்கியப் பயன்பாடு)

  • கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர் (வட மலை நிகண்டு)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடிகை&oldid=1894561" இலிருந்து மீள்விக்கப்பட்டது