கட்டாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கட்டாடி:
என்றால் குறி சொல்லும் திறமையுள்ள வண்ணார சாதியினன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கட்டாடி, பெயர்ச்சொல்.
  • (கட்டு+ஆடு(டி))

(J.)

  1. குறிசொல்வோன்
  2. குறி சொல்லும் திறனுள்ள வண்ணான்
  3. வண்ணார் தலைவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. he who is temporarily possessed of a kind of divination for thepurpose of uttering oracles, inferior to caṉṉatam
  2. member of the caste of washermen, many of whom have been noted for their power of divination
  3. chief of the washer- man tribe;( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டாடி&oldid=1281501" இருந்து மீள்விக்கப்பட்டது