கண்டுபிடிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கண்டுபிடிப்பு
  • புதிதாக அல்லது முன்பு காணாததைக் கண்டு பிடித்தல்
  • உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருள், வழிமுறை, தொழில் நுட்பம்
  • காணாமல் போன ஒன்று கண்டுபிடிக்கப் படல்
  • கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • 10ம் கண்டுபிடிப்பு கிணறு கண்டுபிடிப்பு (10th century well discovered)
  • செவ்வாய் கிரகத்தில் ஏரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு (Scientists discover lake on Mars)
  • காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு (Lost boy found)
  • ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் (The discoveries of Isaac Newton)

{ஆதாரம்} ---> - தமிழ் விக்கிபீடியா

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டுபிடிப்பு&oldid=1893870" இலிருந்து மீள்விக்கப்பட்டது