உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மீன் கருவாடு விற்கும் சிறுவன்
குறும்பு செய்யும் சிறுவன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிறுவன்பெயர்ச்சொல்

மொழிபெயர்ப்புகள்
  1. little boy, ladஆங்கிலம்
  2. мальчик(உருசியம்)
பயன்பாடு
  • 9 வயது சிறுவன் (9-year old boy)
  • காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு (Lost boy found)
  • நீ ஒன்றும் அறியாத சிறுவன் (You are an ignorant little boy)

(இலக்கியப் பயன்பாடு)

 ஆறுவது சினம் கூறுவது மனம்
 அறியாத சிறுவனா நீ?  (பாடல்)
 (My mind says anger will cool down,  Are you a boy unaware of that?)

ஆதாரங்கள் ---சிறுவன்--- DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுவன்&oldid=1245363" இலிருந்து மீள்விக்கப்பட்டது