கண்ணங்கூத்தனார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கண்ணங்கூத்தனார், பெயர்ச்சொல்.
  • (கண்ணன்+கூத்தனார்)
  1. பதினெண்கீழ்க்கணக்குநூற்களில் ஒன்றான கார்நாற்பது என்னும் அகத்திணை நூலை இயற்றிய புலவர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kūttaṉ, the son of Kaṇṇaṉ, name of the author of Kār-nāṟ-patu.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணங்கூத்தனார்&oldid=1285067" இலிருந்து மீள்விக்கப்பட்டது