கார்நாற்பது
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கார்நாற்பது, பெயர்ச்சொல்.
- (கார்+நாற்பது)
- பதினெண்கீழ்க்கணக்குக்களுள் ஒன்றானதும், கார்ப்பருவம் வந்தும் தலைவன் வாராமையால் வருந்துந் தலைவி கூற்றாகக் கண்ணங்கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டநூல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An ancient love-poem of forty stanzas by Kaṇ- ṇaṅ-kūttaṉār in which the long-expected approach of the rainy season is described by a love-lorn lady pining for the sight of her lover, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +