கண்ணியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - கண்ணியம்
கௌரவம்
மரியாதை
மொழிபெயர்ப்புகள்
dignity, honour, decency, respectability
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அனைவரையும் கண்ணியமாக நடத்து (treat everyone with respect)
  • சபையில் கண்ணியம் காக்க வேண்டும் (maintain dignity in the assembly)
  • நான் கண்ணியம் காப்பேன். கட்டுப்பாட்டுடன் என் கடமையைச் செய்வேன் (I will maintain decency. I will carry out my duties with discipline)

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர் (சுப்ரமணிய பாரதியார்)
  • கடமை, கண்ணியம், கட்டுப்பாடு (அறிஞர் அண்ணா) - duty, dignity,discipline


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கண்ணியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணியம்&oldid=1633793" இருந்து மீள்விக்கப்பட்டது