கண்ணீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்ணீர் (பெ)

கண்ணீர்:
a என்பதே கண்ணீர் சுரப்பி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கண்ணீர், பெயர்ச்சொல்.
  1. விழிநீர்
  2. கள்ளாகிய நீர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: tear, toddy
  • பிரான்சியம்: larme (ஒலி : லார்ம்)
  • எசுப்பானியம்: lágrima
  • இடாய்ச்சு: Träne
விளக்கம்
பயன்பாடு
  • சிலை போலே ஏனங்கு நின்றாய்? சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?(பாரதிதாசன்)
  • அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள்)
சொல் வளப்பகுதி



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணீர்&oldid=1633794" இருந்து மீள்விக்கப்பட்டது