உள்ளடக்கத்துக்குச் செல்

கதிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தாதியர்

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கதிர், பெயர்ச்சொல்.
  1. கதிரவன், சூரியன், பகலவன்.
  2. கதிரவன் தரும் ஒளி. ஒளிக்கதிர் எனவும் வழங்கும்
  3. பயிர்க்கதிர்
  4. ஒளிக்கதிர்
  5. சூரிய கிரகணம்
  6. ஒளி
  7. வெயில்
  8. சூரியசந்திரர்
  9. நெற்கதிர்
  10. இருப்புக்கதிர்
  11. நூல் நூற்குங் கருவி
  12. சக்கரத்தின் ஆரக்கால்
  13. தேரினுட்பரப்பின் மரம் .


கதிர் - கதிரவன்
கதிர்வீசு, கதிர்வீச்சு
இளங்கதிர், காலைக்கதிர், செங்கதிர், வெங்கதிர்
படுகதிர், மீள்கதிர், ஊடுகதிர், எதிர்மின்கதிர்
நூற்புக்கதிர், அண்டக்கதிர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிர்&oldid=1998629" இலிருந்து மீள்விக்கப்பட்டது