உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கந்தரம், பெயர்ச்சொல்.
  1. கழுத்து
  2. மேகம்
  3. மலைக்குகை
  4. புனமுருங்கைமரம்
  5. கடற்பாசி
  6. கற்கடகபாடாணம்
  7. தீமுறுகற் பாடாணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. neck
  2. cloud
  3. mountain cave
  4. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தரம்&oldid=1432290" இலிருந்து மீள்விக்கப்பட்டது