உள்ளடக்கத்துக்குச் செல்

கனகநதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கனகநதி:
எனில் பொன்னியாறு[காவிரி
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कनकनदी--க1னக1நதி3--மூலச்சொல்
  • கனகம் + நதி

பொருள்

[தொகு]
  • கனகநதி, பெயர்ச்சொல்.
  1. பொன்னியாறு
  2. காவிரியாறு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. river cauvery

விளக்கம்

[தொகு]
  • காவிரி நதிக்கு பொன்னி என்றொரு மாற்றுப்பெயருண்டு...காவிரி நீரில் பொன்தாதுக்கள் உண்டென்றும், அதில் தொடர்ந்து குளித்தால் உடல் பொற்சாயல் பெறுமென்றும் சொல்வர்...தமிழ் பொன் என்னும் சொல்லுக்கு கனக என்பது சமஸ்கிருதத்தின் சொல்...ஆகவே பொன்னி நதி என்னும் சொல்லின் வடமொழியாக்கம் கனகநதி என்பது தமிழ் வைணவமொழியிலும் வழக்கத்திலுள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கனகநதி&oldid=1443735" இலிருந்து மீள்விக்கப்பட்டது